மோடிக்கு ஷெபாஸ் ஷெரீப் நன்றி

0
237

பாகிஸ்தான் பார்லிமென்டில் எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் வெற்றி பெற்றதால், பிரதமர் பதவியிலிருந்து இம்ரான் கான் விலகினார்.இதையடுத்து பாகிஸ்தானின் புதிய பிரதமராக முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரிப்பின் சகோதரரும் பாகிஸ்தான் முஸ்லீம் லீக் ( என்) கட்சியின் தலைவருமான ஷெபாஸ் ஷெரீப் தேர்வு செய்யப்பட்டார். தன்னை வாழ்த்திய பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்தார் பாக்கிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here