அமைப்புசாரா தொழிலாளர்கள் பங்களிப்பு நாட்டின் வளர்ச்சிக்கு முக்கியம் – பிரதமர் மோடி

0
189

‘அமைப்புசாரா தொழிலாளர்களின் திறனை மேம்படுத்த மத்திய அரசு பல்வேறு திட்டங்களை வகுத்துள்ளது. அவர்களின் சமூகப் பாதுகாப்பு உறுதி செய்யப்படுள்ளது’.இ-ஷ்ரம் என்ற இணையதளத்தில் 27 கோடிக்கும் மேற்பட்ட அமைப்பு சாரா தொழிலாளர்கள் பதிவு செய்துள்ளனர். இதன் மூலம், அவர்களுக்கு புதிய அடையாளம் கிடைத்துள்ளது’ இவ்வாறு பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here