பிரதமர் வருகை : ஜம்மு – காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு

0
172

ஜம்மு – காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்துள்ள நிலையில், பிரதமர் மோடி இன்று அங்கு செல்கிறார். அங்கு நடக்கும் பஞ்சாயத்து ராஜ் தின நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரதமர், 20 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்டங்களை துவக்கி வைக்கிறார். இதையடுத்து, ஜம்மு – காஷ்மீரில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here