பழமையான சிவன் கோயில் இடிப்பு… மூடி மறைத்த தமிழக மீடியாக்கள்!

0
308

ராஜஸ்தான் மாநிலம் ஆல்வார் மாவட்டத்தில் சராய் மொகல்லா என்ற இடத்தில் அமைந்திருக்கிறது 300 ஆண்டுகள் பழமையான சிவன் கோயில். இப்பகுதியில் 200-க்கும் மேற்பட்ட கடைகளும் இருக்கின்றன. இந்த நிலையில், சாலையை அகலப்படுத்தவிருப்பதாகக் கூறி, சிவன் கோயிலையும், 150-க்கும் மேற்பட்ட கடைகளையும் இடித்துத் தள்ளி இருக்கிறது. இதில் கோயில் சிலைகள் சேதமடைந்தன. மேலும், கோயிலுக்குள் இருந்த சிவலிங்கம் டிரில் மூலம் பிடுங்கப்பட்டிருக்கிறது. இதற்கு லோக்கல் வியாபாரிகளும், பொதுமக்களும் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here