சமுதாய நல்லிணக்கப் பேரவை –தென்தமிழகம்

0
501

காரைக்கால் கேந்திரம் – சமுதாய நல்லிணக்கப் பேரவை மாதந்திரகூட்டம் நடைபெற்றது.வரக்கூடிய வருடத்திற்கான பொறுப்பாளர்கள் மற்றும் ஆண்டுதிட்ட நிகழ்ச்சிகள் யோசிக்கப்பட்டது சமுதாய நல்லிணக்கப் பேரவை தஞ்சை விபாக் திரு.ராஜேஷ் அவர்கள் தலைமையில் , திரு.சிவானந்தம் அவர்களின் முன்னிலைவகிக்க(நாகை ஸக ஜில்லா கார்யவாஹ்) திரு.இராஜமுருகானந்தம் அவர்கள்(சமுதாய நல்லிணக்கப் பேரவை -மாநில அமைப்பாளர்)சிறப்புரையாற்றினார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here