நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக, அரசு என்ன செய்தது

0
373

” நமது நாட்டின் முன்னேற்றத்திற்காக, அரசு என்ன செய்தது’ என்றோ அல்லது விஞ்ஞானிகள் எதைச் சாதித்தார்கள் என்பதைப்பற்றியோ நான் மதிப்பிட மாட்டேன். நமது நாட்டின் முன்னேற்றத்தை, கிராமத்தில் உள்ள சாமானியனின் முன்னேற்றத்தின் அடிப்படையிலும் தனது குழந்தைகளுக்கு எந்த அளவுக்கு சிறந்த வாழ்க்கையை அமைத்துத் தருவதற்கான திறன் அவனிடம் உள்ளது என்பதைப் பொருத்தே மதிப்பீடு செய்வேன்.”
                                                               – பண்டிட் தீன்தயாள் உபாத்யாயா

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here