நீலகிரியில் தொன்மையை காப்பாற்றும் 86 கிராமங்களின் தீர்மானங்கள் நிறைவேற்றம்

0
441
25/4/2022 நீலகிரி மாவட்டத்தில் பாலகொலா கிராமம் “ஆம்புகண்டிபழங்குடி சமுதாய மக்கள் கூடும் மைதானத்தில் ஆதி படுக பழங்குடி மக்களின் மேற்கு நாடு நல சங்கம் சார்பாக 86 கிராமங்களை சேர்ந்த 800 ஊர் தலைவர்கள் மற்றும் ஊர் பெரியவர்கள் அனைவரும் கலந்து கொண்ட கூட்டத்தில் கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக தீர்மானித்து இனி வரும் காலங்களில் அம்மக்களின் கலாச்சாரம்,மொழி, பண்பாடு மற்றும் எவ்வகையிலும் மதமாற்றத்துக்கு இடம் தரக்கூடாது, அனைத்து மத்திய மாநில அரசுகளின் திட்டங்களை மக்களுக்கு உரிய நேரத்தில் கிடைத்திட வேண்டும் எனவும் படுக பழங்குடி மக்களின் தொன்மையை காப்பாற்றும் வகையில் அனைவரும் ஒன்று சேர்ந்து இனிவரும் காலங்களில் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று கூட்டத்தில் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
 
28.04.2022

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here