இஸ்லாமிய ஜிகாதிகளின் சூழ்ச்சியில் : இந்து பெண்கள்

0
543

தமிழகத்தை பூர்வீகமாக கொண்ட சுப்பையா என்பவர் குடும்பத்துடன் மலேசியாவில் வசித்து வருகிறார். சுப்பையாவின் மகள் கவிதா ஒரு இந்து குடும்பத்தை சேர்ந்தவள். இஸ்லாமிய பயங்கரவாதி(ஜிகாதி) இம்ரான் தான் ஒரு இந்து என்றும் தனது பெயர் அருண்குமார் என கூறி போலியாக ஆவணங்கள் தயார் செய்து இந்து மதத்திற்கு மாறியதாக பொய் கூறினார்.என்னை காதலித்து கர்ப்பமாக்கி ஏமாற்றி என்னிடம் 14 லட்சம் வரை பணம் பெற்றுள்ளான். என்னைப் போன்று பல பெண்கள் அவனிடம் ஏமாந்துள்ளனர். எனவே இம்ரானை உடனடியாக கைது உரிய நடவடிக்கை எடுக்க கோரி ஆட்சியரிடம் மனு அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here