திருப்பூரில் சமூக வலைதலத்தில் லவ் ஜிகாத்

0
186

திருப்பூரை சேர்ந்த இமான் ஹமீப் என்ற இஸ்லாமிய ஜிகாதி(பயங்கரவாதி)  கரூரை சேர்ந்த பவித்ரா (21) என்ற இந்து பெண்னை இன்ஸ்டாகிராம் மூலம் காதலிப்பதாக நடித்து ஏமாற்றி  திருப்பூரில் ஒன்றாக தங்கி இரண்டு மாதங்கள் வாழ்ந்த நிலையில் பவித்ராவை மதம் மாற்ற வற்புறுத்தி, மது அருந்திவிட்டு தன்னை பாலியல் ரீதியாக துன்புறுத்தியாதல் தனது சொந்த ஊருக்கு சென்ற நிலையில் தனது மதத்திற்கு மாற வேண்டும் என மிரட்டி ஒன்றாக இருந்த போது எடுத்த அந்தரங்க புகைப்படங்களை சமூக வலைதளங்களில் வெளியிடுவதாக மிரட்டிய,  அந்த பெண் இமான் ஹமீப் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெண் மாநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here