காஷ்மீரில் பாகிஸ்தான் தீவிரவாதி சுட்டுக்கொலை

0
298

“லஷ்கர் இ தொய்பா அமைப்பை சார்ந்த பாகிஸ்தான் தீவிரவாதி (ஹைதர்) இரண்டு வருடமாக வடகிழக்கு காஷ்மீரில் தீவிரவாத செயல்களில் ஈடுபட்டு வந்திருந்தார். தேடுதல் வேட்டையில் காவல் துறையால் சுட்டுக்கொல்லப்பட்டார்” காஷ்மீர் பகுதி காவல் ஆணையர் விஜய் குமார் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here