திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் வசந்த உற்சவ விழா

0
427

திருவண்ணாமலையில் உள்ள அருணாசலேஸ்வரர் கோவில் உலகப் பிரசித்தி பெற்ற பஞ்சபூத ஸ்தலங்களில் அக்னி ஸ்தலமாக விளங்குகின்றது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதத்தில் 10 நாட்கள் சித்திரை வசந்த உற்சவ விழா நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டு சித்திரை வசந்த உற்சவத்தின் முதல் நாளான நேற்று அண்ணாமலையார் உடனாகிய உண்ணாமலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று பூமாலை அலங்காரத்துடன் மகாதீபாராதனை நடைபெற்றது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here