இந்திய ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு பதக்கம்

0
211

ஜனாதிபதி மாளிகையில் நடந்த விழாவில் ராணுவ தளபதி மனோஜ் பாண்டேவுக்கு ஜனாதிபதி ராம்நாத் பரம் விசிஷ்ட் சேவா பதக்கத்தை வழங்கினார். அமைதி காலத்தில் ராணுவத்தில் உயரிய சேவையாற்றியதற்காக மனோஜ் பாண்டேவுக்கு இந்த பதக்கம் வழங்கப்பட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here