இஸ்லாதிற்கு மதம்மாற வலியுறுத்து வதை எதிர்த்து போராடும் பெண்கள்.

0
130
மேற்குவங்க மாநிலம் மால்டா மாவட்டம் காளியச்சக் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஹிந்துக்களை மதமாறும் படி வலியுறுத்துவதைக் கண்டித்து அக்குடும்பத்தைச் சேர்ந்த பெண்கள் ஆர்ப்பாட்டம் செய்கின்ற னர். போராடும் பெண்ணின் கணவரை காவல் நிலையத்தில் அடைத்துவைத்து மதம்மாற வற்புறுத்தி வருவதைக் கண்டு அஞ்சாமல் துணிச்சலுடன் போராடும் பெண்களைப் பாராட்டு வோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here