அஸ்ஸாமில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது: அமைதி மார்க்கப் பெண் ஒருவர் கொளுத்திப் போடும் காணொளி:

0
479
அஸ்ஸாமில் காவல் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது
அமைதி மார்க்கப் பெண் ஒருவர் கொளுத்திப் போடும் காணொளி
மறுநாள் காலையில காவல் நிலையத்திற்கு தீ வைத்தவர்களின் வீடுகள் புல்டோசரால் அகற்றப்பட்டது: மேலும் 7பேர் கைது.
காவல் நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்து வரப்பட்ட அமைதி மார்க்க நபர் ஒருவர் அங்கு இறந்து விட்டார். அவரது குடும்பத்தினர் உறவினர்கள் திரண்டு வந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அங்கு நிறுததப்பட்டிருந்த வாகனங்கள் மீது ஒரு பெண் பெட்ரோல் அல்லது மண்ணெண்ணெய் போன்ற ஒன்றைத் தெளிக்க மற்றொரு பெண் தீக்குச்சியை கொளுத்திப் போடுகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here