நாகபுரி ஆர்.எஸ்.எஸ். அணிவகுப்பு

0
185
நாகபுரியில் ஆர்.எஸ். எஸ். 3ஆம் வருடப்பயிற்சி முகாம் துவங்கி நடைபெற்று வருகிறது. 735 ஸ்வயம்சேவகர்கள் பயிற்சி பெற்றுவருகின்றனர். அதன் ஒரு நிகழ்ச்சியாக ஸ்யம்சேவகர்களின் அணிவகுப்பு நாகபுரி நகரில் நடைபெற்றது. முக்கிமான வீதிகளின் வழியாகச் சென்றபோது எண்ணற்ற மக்கள் உற்சாகத்துடன் வரவேற்பு அளித்தனர்.
May be an image of 4 people and skyMay be an image of 11 people, people standing and outdoors

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here