இந்திய – ஜெர்மனி உறவு புதிய உயரங்களை எட்டும் பிரதமர் நம்பிக்கை

0
275

ஜெர்மனியில் நடந்த ஜி7 மாநாட்டில், அந்நாட்டு சான்சிலரின் அழைப்பின் பேரில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். மாநாட்டின் இடையே பல்வேறு நாட்டு தலைவர்களை சந்தித்து இரு தரப்பு உறவுகள் குறித்து ஆலோசனை நடத்தினார். மாநாடு முடிவடைந்த நிலையில், ஒரு நாள் பயணமாக ஐக்கிய அரபு அமீரகம் கிளம்பினார். வருகையின் போது சிறப்பாக வரவேற்று உபசரித்த ஜெர்மனி அதிபர் மற்றும் மக்களுக்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். இனி வரும் காலங்களில் இந்தியா- ஜெர்மனியில் புதிய உச்சத்தை எட்டும் என்ற நம்பிக்கை உள்ளது. இவ்வாறு மோடி கூறியுள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here