‘புழ முதல் புழ வரே’ (நதி முதல் நதி வரை) திரைப்படத்திற்கு அனுமதி வழங்க மறுக்கும் கேரள தணிக்கைத் துறை:

0
250

 

திரைப்பட இயக்குனர் அக்பர் அலி அண்மையில் ஹிந்துவாக மதம் மாறி ராம சிம்ஹன் என்று புதிய பெயர் கொண்டவர். இவர் 1921 ஆம் வருடம் நடந்த மாப்ளா கலவரம், வன்செயல் படுகொலைகள் மதமாற்றம் இவற்றை மையாகமாக வைத்து ‘1921 புழ முதல் புழ வரே எனும்’ ஒரு திரைப் படத்தை தயாரித்து இயக்கியுள்ளார்.
அப்படத்திற்கு கேரள தனிக்கைத் துறை இது வரை அனுமதி சான்றிதழ் அளிக் காமல் இழுத்தடித்து வருகிறது.
தணிக்கைத் துறையில் கேரள இடது சாரி ஆதரவு உறுப்பினர்கள் அதிக எண்ணிக் கையில் இருந்து வருவதே இந்த கால தாமதத்திற்கு காரணம்.
இன்னும் எவ்வளவு காலத்திற்கு இந்த போலி வேடத்தை விடாமல் அணிந் திருப்பார்களோ தெரியவில்லை.
காஷ்மீர் ஃபைல்ஸ் போன்று இப்படமும் தடைகளைத் தாண்டி வெளிவந்து ரசிகர்களின் ஆதரவைப் பெறும்.
– Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here