பயங்கரவாதிகளை பிடித்துக் கொடுத்த கிராம மக்கள்:

0
179

ஜம்மு & காஷ்மீர் ரீயாஸி மாவட்டம் துக்சன் கிராமத்தில் பதுங்கி இருந்த தேடப்பட்டு வரும் 2 பயங்கரவாதிகள் பற்றிய தகவல் களை பாதுக்காப்புத் துறையினருக்கு அளித்தனர். உடன் விரைந்து வந்த படை யினர் இருவரையும் சுற்றிவளைத்துப் பிடித்தனர்.அதில் ஒருவர் லஷ்கர் இ தோய்பாவைச் சேர்ந்த ஃபைசல் அகமது தார் மற்றொரு தலிப் ஹுசைன் ஆவார். இவர்களிடமிரு ந்து 2 ஏ.கே.47 துப்பாக்கி, 9 கைத்துப் பாக்கிகள், வெடி குண்டுகள் கைப்பற்றப் பட்டன.
துணிச்சலுடன் செயல்பட்ட கிராம மக்களின் செயல் பாராட்டுக்குரியது.
                                                                                 – Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here