நர்மதா நீர் கடைக்கோடி கட்ச் சென்றது

0
221

குஜராத்தில் உள்ள மேற்கு கடற்கரை நகரான மாண்டவி அருகில் உள்ள ரயன் கிராம மக்கள் நர்மதா நதி நீரை ஆவலுடன் மகிழ்ச்சி பொங்க வரவேற் கின்றனர். பல வருடங்களாக சொல்லிக் கொண்டிருந்த நர்மதா நதி வறண்ட கட்ச் பூமியை சென்று அடைந்துவிட்டது. மோதியின் அயராத முயற்சியே நர்மதா நீர்த் திட்டம் வெற்றிகர மாக நிறைவேற்றப்பட்டது.
முந்திரா தாலுக்கா புஜ்பூர் கிராம விவசாயி மோதி இருக்கார் நிச்சயம் நடக்கும் என்கிறார்.
                                                                      -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here