தாலிபான் ஆட்சியில் அல்ல இது : கேரள மாநிலம் திருச்சூர் இல்:

0
286

திருச்சூர் அரசு மருத்துவக் கல்லூரியில் இஸ்லாமிய கருத்தரங்கம் ஒன்று நடை பெற்றது. மாணவர்கள் – மாணவிகள் இடையே ஒரு திரை வைத்து பிரித்து இருதரப்பினருக்கும் இருக்கைகள் போடப்பட்டு இருந்தது. இக்கருத்தரங்கை அப்துல் ஃபாசில் என்ற சர்ச்சைக்குரிய நபர் Wisdom என்ற பெயரில் நடத்தினார். கருத்த ரங்கின் தலைப்பு ” The lives and Ideals Behind Gender Politics” . அந்நிகழச்சியில் தான் இந்த ஏற்பாடு. தோழர்கள் ஆட்சியில் தாலிபான்கள் ஆதிக்கம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here