அமர்நாத் அருகில் மேகம் வெடிப்பு : 5 யாத்ரீகர்கள் உயிரிழப்பு

0
223

அமர்நாத் அருகில் மேகம் வெடித்து (Cloud Brust) பெரு வெள்ளம்
அமர்நாத் அருகில் மாலை 5.30 மணி அளவில் (Cloud Brust) பயங்கரமான மேகம் வெடிப்பு. நீர் பொங்கிப் பிரவாகமாகப் பாய்கிறது.நிவாரணப் பணியில் ராணுவம், NDRF, CRPF, ITBP, SDRF, J&K Police போன்ற அமைப்புகள் மீட்புப் பணியில் இறங்கியுள்ளன. உள்துறை அமைச்சர் அமித் ஷாஹ துணை நிலை ஆளுநரிடம் மீட்புப் பணிகள் பற்றி பேசி கவனித்து வருகிறார். இதுவரை 5 யாத்ரீகர்கள் உயிர் இழந்துள்ளனர்.
-Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here