Amnesty International India Pvt Ltd. அமைப்புக்கும் அதன் தலைமை இயக்குனர் Aakar Patel க்கும் அமலாக் கத்துறை விசாரனை

0
206

Amnesty International India Pvt Ltd. அமைப்புக்கும் அதன் தலைமை இயக்குனர் Aakar Patel க்கும் அமலாக் கத்துறை விசாரனை மன்றம் (FEMA Act) சட்ட விரோதமாக அந்நிய நிதிகள் பெற்று முறைகேடு செய்த வழக்கில் முறையே ரூ 51.72 கோடி & 10 கோடி அபராதம் விதித்து தீர்ப்பு கூறியுள்ளது.
மனித உரிமை, கருத்துச் சுதந்திரம், தனி மனித சுதந்திரம் என்ற பெயரில் தேச விரோத செயல்களுக்கு ஆதரவு தருவது அவர்களுக்கு குரல் கொடுப் பது போன்றவற்றை செய்வதில் முன்னணியில் உள்ள அமைப்பு இது.
-Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here