இந்திய எல்லைப் பகுதியில் பறந்த சீன போர் விமானம் : பதிலடி கொடுத்த இந்திய விமானப்படை

0
293

இந்திய எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதிக்கு அருகே, கிழக்கு லடாக் செக்டாருக்கு நெருக்கமாக சீன விமானப் படை போர் விமானம் ஒன்று கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் பறந்துச் சென்றுள்ளது.
இதற்கு, இந்திய விமானப் படை உடனடியாக பதிலடி கொடுத்துள்ளது.
இந்த சம்பவம், கடந்த ஜூன் மாதம் கடைசி வாரத்தில் ஒரு நாள் அதிகாலை 4 மணியளவில் நடைபெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here