புதிய நாடாளுமன்ற வளாகத்தின் மேல் தேசிய முத்திரை திறப்பு

0
241

9500 கிலோ எடை 6.5 அடி உயரம் கொண்ட தேசிய முத்திரையை இன்று பிரதமர் திறந்து வைத்தார். விரைவில் திறக்கப்பட உள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் மேல் இது நிறுவப்பட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here