ஶ்ரீ ஷிர்டி சாய் சேவா சமாஜ் அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து கண் புரை அறுவை சிகிச்சை முகாம்

0
207

சென்னையில் ஶ்ரீ ஷிர்டி சாய் சேவா சமாஜ் அரவிந்த் கண் மருத்துவ மனை இணைந்து கண் புரை அறுவை சிகிச்சை முகாம் தொடர்பாக ராஜு நாயக்கன் தெரு ராமகிருஷ்ணா கல்யாண மண்டபத்தில் முதல் நிலை ஆய்வுகள் நடத்தி அறுவை சிகிச்சை தேவை என்பவர்களுக்கு அரவிந்த் கண் மருத்துவ மனை நிர்வாகமே வண்டி ஏற்பாடு செய்து அழைத்து கொண்டு போய் அறுவை சிகிச்சைசெய்து வீட்டில் கொண்டுவிடுவார்கள். இந்த முகாமில் மொத்தம் 294 பேர்கள் பரிசோதனைக்கு வந்தார்கள். அதில் 125 பேருக்கு கண்ணாடிக்கு பரிந்துரை செய்தனர். 38 பேர்கள் இலவச கண் புரை அறுவைசிகிச்சைக்கு.அழைத்து செல்லப்பட்டனர். அறுவை சிகிச்சை செய்ய ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here