11 ஜூலை 1922 ஆர்.எஸ்.எஸ். நிறுவனர் ப.பூ.டாக்டர் கேசவ் பலிராம் ஹெட்கேவார் சுதந்திரப் போரா ட்டத்தில் பங்கேற்றதால் தேசத்ரோக குற்றம் சுமத்தி விசாரணை செய்த நீதி மன்றம் அவருக்கு ஓராண்டு சிறை தண்டனை அளித்தது. ஓராண்டு சிறை தண்டனை முடிந்து டாக்டர் ஜி விடுதலையாகி 100 ஆண்டு ஆகிறது. அதனையொட்டி நாகபுரியில் தொடர் நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டு நடை பெற்று வருகின்றன.