விக்ரமா கன்னட வார இதழ் சிறப்பு அடையாளச் சின்னம் (Logo) வெளியீடு

0
84

கர்நாடக ஸ்வயம்சேவகர்களால் 1948 ஆம் வருடம் குரு பூர்ணிமா தினத்தன்று விக்ரம வார இதழ் தொடங்கப்பட்டது. அதன் 75வது ஆண்டை முன்னிட்டு பெங்களூரு கேசவ க்ருபாவில் நடைபெற்ற நிகழ்ச்சியில் சிறப்பு Logo வை ப.பூ.சர்சங்கசாலக் டாக்டர் மோஹன் பாகவத் வெளியிட்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here