லுலு மால்லில் தொழுகை நடத்த அனுமதி இல்லை

0
414

உ.பி. தலைநகர் லக்னோவில் மிகப் பிரமாண்டமான Lulu Mall ஐ சில தினங் களுக்கு முன்பு முதல்வர் யோகி திறந்து வைத்தார். அங்கு வேலை செய்பவர்கள் வழிபாடு செய்வதற்கு இடம் ஒதுக்கப்பட்டு தொழுகை நடந்ததால் பரபரப்பு செய்தி யாகப் பரவி பிரச்சனைக்கு காரணமா யிற்று. உடனடியாக இதற்கு எதிர்ப்பு தெரிவித்து சில ஹிந்து அமைப்புகள் ஹனுமான் சாலிசா பாடப்போவதாக அறிவித்தனர். உத்திரபிரதேச அரசும் மாலில் தொழுகை நடத்தியவர்கள் மீது ஃப்.ஐ.ஆர். பதிவு செய்தது. பிரச்சனை பெரிதாவதை உணர்ந்த Lulu Mall நிர்வாகம் மாலுக்குள் தொழுகை நடத்திட அனுமதி இல்லை என்று அறிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here