உத்தரகண்டில் மீண்டும் ஆட்சி அமைக்கிறது பா.ஜ.

0
180

70 சட்டசபை தொகுதிகளை கொண்ட உத்தரகண்ட் சட்டசபைக்கு கடந்த பிப்.,14ல் ஒரே கட்டமாக தேர்தல் நடந்தது. ஓட்டு எண்ணிக்கை துவங்கியது முதல் அம்மாநிலத்தில் ஆளும் பா.ஜ., முன்னிலை பெற்றுள்ளது. தற்போதைய நிலையில் 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

உத்தரகண்டில் பா.ஜ., மீண்டும் ஆட்சி அமைக்க உள்ளது. அக்கட்சி தற்போது 44 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here