மணிப்பூரிலும் பா.ஜ., முன்னிலை

0
354

மொத்தம் 60 சட்டசபை தொகுதிகளை மணிப்பூர் மாநிலத்தில் தற்போது பைரன் சிங் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடந்து வருகிறது. இங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. ஆட்சியை தக்க வைக்க 31 இடங்கள் தேவைப்படுகிறது. ஆனால், தற்போதைய நிலையில் 26 இடங்களில் முன்னிலையில் உள்ளது. இது கடந்த தேர்தலை காட்டிலும் 5 இடங்கள் அதிகம் ஆகும்.
உ.பி., உத்தர்கண்ட், கோவா மாநிலங்களை தொடர்ந்து மணிப்பூர் மாநிலத்திலும் பா.ஜ., கட்சி முன்னிலையில் உள்ளது

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here