500 பங்களாதேசிகள் & ரோஹிங்யாக்கள் திடீரென ஓட்டம்: எங்கு சென்றனர்?

0
211

தில்லி-குருகிராம் எல்லையில் உள்ள மனேசர் கிராமத்தில் 500 க்கும் மேற்பட்ட பங்களாதேசிகள் ரோஹிங்யாக்கள் சட்ட விரோதமாக தங்கி இருந்தனர். அவர்களை அங்கிருந்து வெளியேற்ற வேண்டுமென கிராமத்தினர் தொடர்ந்து போராடி வந்தனர். அவர்களிடம் எந்த ஆதாரங்களும் இல்லாததால் திடீரென அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டனர். எங்கு சென்று இருப்பர்! உங்கள் இடத்திற்கும் வந்து ஆக்கிரமிக்கக் கூடும். எச்சரிக்கையுடன் இருக்கவும்.
                                                                                             -Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here