முதல் ஹிந்து பெண் DSP: பாகிஸ்தானில்

0
180

பாகிஸ்தான் சிந்து மாகாணக் காவல் துறையில் மனிஷா ரோபெட (Manisha Ropeta) என்ற ஹிந்து பெண் DSP யாக நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிந்து மாகாண பப்ளிக் சர்வீஸ் கமிஷன் தேர்வு எழுதி வெற்றி பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here