நான்கு விதமான போட்டிகளை பள்ளிகளுக்கு இடையே அறிவித்து அந்தந்த பள்ளியிலேயே இசை நடனம் ஓவியம் இசைக்கருவி போன்ற பிரிவுகளில் போட்டிகளை நடத்தி அதில் வெற்றி பெற்ற மூன்று மாணவர்களை அழைத்து மாவட்ட அளவிலான போட்டியை நடததினோம்
15 பள்ளிகள் கலந்து கொண்டன இசை போட்டியில் 47 மாணவர்கள்
நடன போட்டியில் 45 மாணவர்கள்
ஓவியப் போட்டியில் 45 மாணவர்கள்
இசைக்கருவி வாசித்தல் போட்டியில் 10 மாணவர்கள் கலந்து கொண்டனர்
9.30 மணி முதல் 12 மணி வரை இசை ,நடனம், ஓவியம் போட்டிகள் நடைபெற்றது ஒவ்வொன்றும் மூன்று மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடைபெற்றன
இசைக்கருவி வாசித்தல் ஒரே பிரிவாக போட்டி நடைபெற்றது
இசை போட்டிக்கு 3 நடுவர்கள் ஓவியப்போட்டிக்கு 3 நடுவர்கள்
நடன போட்டிக்கு 4 நடுவர்கள்
இசைக்கருவி வாசித்தல் போட்டிக்கு 3 நடுவர்கள்
கலந்துகொண்டு சிறந்த மாணவர்களை தேர்வு செய்தனர்
வெற்றி பெற்ற மாணவர்களை பரிசளித்து பாராட்டும் விதமாக 12.30 மணிக்கு பரிசளிப்பு விழா துவங்கியது விழாவில் தலைமை தாங்கியவர் ஆம்ஸ்ட்ராங் E. பழனிசாமி ஜி
முன்னிலை வகித்தவர் ஆடிட்டர் விட்டால் ராஜன் ஜி மற்றும் அம்மன் பிரிண்டர்ஸ் தண்டபாணி ஜி
சிறப்புரை ஸ்ரீ பாண்டியன் ஜி
நிகழ்ச்சி சரியாக திட்டமிட்டரீதியில் 2: 30 மணிக்கு நிறைவடைந்தது.