71 வயதில் பதக்கம் பெற்ற வீரர்

0
221

Dr. காஷ்மீரி சிங் ஓய்வு பெற்ற ஐ.பீ.எஸ். அதிகாரி. காவல்துறை & தீயணைப்புத் துறை ஆகியோருக்கான விளையாட்டுப் போட்டி நெதர்லாந்தில் நடைபெற்றது. அதில் பங்கேற்ற 71 வயதான காஷ்மீரி சிங் கோல்ஃப் விளையாட்டில் வெள்ளிப் பதக்கம் பெற்றுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here