கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஆட்சி ஜமாஅத்தின் மிரட்டலுக்கு பயந்து மாவட்ட ஆட்சியர் மாற்றம்

0
215

நடப்பது இந்திய அரசியல் சட்டத்தின் ஆட்சியா? ஷரியா சட்டமா?
ஶ்ரீராம் வெங்கட்ராமன் அய்.ஏ.எஸ். அதிகாரி. கேரளாவில் ஆலப்புழா மாவட்ட ஆட்சியராக கடந்த வாரம் பொறுப்பேற்றார். அடுத்த சில நாட் களில் கேரளா முழுவதும் அவரது நியமனத்தை எதிர்த்து அமைதி மதத் தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.ஞாயிறன்று கேரள முஸ்லிம் ஜமாஅத் சார்பில் திருவனந்தபுரத்தில் மிகப் பெரியதொரு எதிர்ப்புப் பேரணி நடை பெற்றது. மதசார்பற்ற கட்சிகள் அனைத்தும் வழக்கம் போல் ஒத்து ஊதின. மூச்சுக்கு 300 தடவை செக்யூலரிசம் முழங்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி ஆட்சி ஜமாஅத்தின் மிரட்டலுக்கு பயந்து ஶ்ரீராம் வெங்கட்ராமனை ஆலப்புழா மாவட்ட ஆட்சியர் பொறுப்பில் இருந்து சிவில் சப்ளை கார்போரேஷனுக்கு மாற்றம் செய்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here