சக்ஷம் : TNPSC& UPSC Exams சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது

0
285

வணக்கம்

சென்னை சக்ஷம்
(மாற்று திறனாளிகள் நலம் காக்கும் அமைப்பு)

சென்னை KK நகரில்…

பார்வைஇல்லாத(Blinds) பட்டதாரி மாற்று திறனாளிகளுக்கு

TNPSC& UPSC Exams போன்ற
அரசுப்பணி கிடைக்க ,திறன்களைஅதிகரிக்க ,சிறப்பு பயிற்சி வகுப்புகள் துவங்க உள்ளது ,

என்பதை அன்புடன்
தெரிவித்துக் கொள்கிறேன்.

“2022 ஆகஸ்ட் 9” நடைபெற இருக்கும்
துவக்கநிகழ்ச்சி அழைப்பிதழ்
அனுப்பியுள்ளேன்.

தாங்கள் அவசியம் கலந்துகொள்ள
வேண்டுகிறேன்.

அன்புடன்

பாலாஜி, வழக்கறிஞர்.

மாநில செயலாளர்,சக்ஷம்
வட தமிழகம் .

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here