ஆர்எஸ்எஸின் அகில பாரத பிரதிநிதி சபா கூட்டம் மார்ச் 11-13

0
297

ஆர்எஸ்எஸின் அகில பாரத பிரதிநிதி கூட்டம் வரும் 11ம் தேதி முதல் 13 வரை நடைபெறுகிறது.
குஜராத் மாநிலம் கர்ணாவதியில் இந்த கூட்டம் நடைபெறுகிறது.
கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இது சிறிய அளவில் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here