நூபுர் சர்மாவை ஆதரித்த மற்றொரு இளைஞரை 15 இஸ்லாமிய பயங்கரவாதிகள் சூழ்ந்து கொண்டு கொடூரமான ஆயுதங்களால் தாக்குதல்.

0
425

ப்ராதீக் பவார் மகாராஷ்டிர அஹமத்நகர் மாவட்டம் கர்ஜட் நகரைச் சேர்ந்தவர். இருசக்கர வாகனத்தில் தனது நண்பரை பார்க்கச் சென்றபோது சாலையில் நின்று கொண்டு தன் நண்பருடன் அலைபேசியில் பேசிக்கொண்டு இருந்தார். அப்போது திடீரென கார் மற்றும் இருசக்கர வாகனங் களில் வந்த 10-15 பேர்கள் ப்ராதீக் பவார் மீது கொடூரமான ஆயுதங்களைக் கொண்டு தாக்கினர்.
நூபுர் சர்மாவை ஆதரித்து சமூக ஊடக ங்களில் பதிவு செய்வதைக் குறிப்பிட்டு கன்ஹையாலால்க்கு ஏற்பட்ட கதிதான் உனக்கும் என்று சொல்லியே தாக்கி யுள்ளனர்.
உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட பவார் இன்னும் அபாயக் கட்டத்திலேயே இருந்து வருகிறார்.
தாக்குதல் நடத்திய 4 பேர் இதுவரை கைது செய்யப்பட்டுள்ளனர். மற்றவர்களை தீவிரமாகத் தேடி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here