பழுது நீக்கிட பாரதம் வந்துள்ள அமெரிக்க கடற்படை கப்பல்

0
218

முதல் தடவையாக அமெரிக்க கடற்படை (சார்லஸ்) கப்பல் பழுது நீக்கி மற்ற பராமரிப்பு வேலைக்காக சென்னை காட்டுப்பள்ளி எல் & டி கப்பல் கட்டுமான தளத்திற்கு வந்துள்ளது. இது ஆத்மநிர்பர் (சுயசார்பு) தொழில் வளர்ச்சிக்கு மேலும் வலுசேர்த்திடும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here