NSF, இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதன் இன்று புதுதில்லியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானைச ந்தித்தார்

0
220

அமெரிக்க தேசிய அறிவியல் அறக்கட்டளை, NSF, இயக்குனர் சேதுராமன் பஞ்சநாதன் இன்று புதுதில்லியில் கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதானை சந்தித்து தேசிய கல்விக் கொள்கை 2020ன் கீழ் அறிவியல், தொழில்நுட்பம், பொறியியல் மற்றும் கணிதம் (STEM) படிப்புகளுக்கான இந்தியாவின் திட்டங்கள் குறித்து விவாதித்தார். சந்திப்பின் போது திரு பஞ்சநாதன் கல்வி மற்றும் திறன் துறைகளில் இந்தியாவுடனான NSFன் ஒத்துழைப்பை ஆழப்படுத்தவும் விரிவுபடுத்தவும் விருப்பம் தெரிவித்தார்.
NSF என்பது அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்ப கண்டுபிடிப்பு மற்றும் STEM கல்வியை ஊக்குவிக்கும் பொறுப்பைக் கொண்ட ஒரு சுயாதீன கூட்டாட்சி நிறுவனம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here