குண்டு வெடிப்பு தாலிபான் தலைவர் பலி

0
254

ஆஃப்கான் தலைநகர் காபூலில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்ததில் தாலிபான் முக்கிய தலைவர்களில் ஒருவரான ஷேக் ரஹிமுல்லா ஹக்கானி மதப் பள்ளிக் கூடத்தில் (Seminary) இருந்தபோது கொல்லப்பட்டார் என்று அங்கிருந்து வரும் தகவல்கள் கூறுகின்றன.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here