மயிலாடுதுறையின் மணிக்கூண்டிற்கு மூவர்ணம் பூச ஹிந்து எழுச்சி இயக்கங்களால் அனுமதி பெறப்பட்டது

0
383
மயிலாடுதுறையின் அடையாளங்களில் ஒன்றான மணிகூண்டினை தேசியக் கொடி மக்கள் இயக்கத்தின் சார்பில் மூவர்ண நிறம் தீட்ட நகராட்சி அனுமதி பெறப்பட்டது.முஸ்லீம்கள் எதிர்ப்பால் தற்போது அனுமதிக்க முடியாது என்று நகராட்சி கூறிய நிலயில் ஹிந்து இயக்கங்கள் போராட்ட அறிவிப்பை வெளியிட்டது இதனை அடுத்து நகராச்சி ஆணையாம் பேச்சு வார்த்தை நடத்தியது முடிவில் நகராச்சி ஆணையமே மூவர்ணம் பூசுவதாக உறுதி அளித்ததின் பெயரில் ஹிந்து இயக்கங்கள் போராட்டம் வாபஸ் பெறபட்டது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here