லஷ்கர் இ தொய்பா  இஸ்லாமிய பயங்கரவாதி கைது

0
507

சஹரான்பூர் (உ.பி.) மொஹமத் நதீம் எனும் இவன் பாகிஸ்தான் பயங்கரவாத இயக்கத்தின ருடன் தொடர்பில் உள்ளவன். நூபுர் சர்மாவைக் கொலை செய்யுமாறு லஷ்கர் இ தொய்பா இவனுக்கு உத்தரவு இட்டுள்ளது தெரிய வந்ததால் தேசியப் புலனாய்வு முகமையகம் (NIA) இன்று கைது செய்துள்ளது.
                                                                                        –   Sadagopan Narayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here