டெல்லி துணை முதல்வர் மீது சி.பி.ஐ. வழக்கு

0
384

மதுபானங்கள் மீதான கலால் வரி விதிப்பில் வேண்டப்பட்டவர்களுக்கு சலுகை வழங்கியதில் டெல்லி மாநில அரசுக்கு பெரும் பாதிப்பு. அதற்கு பலனாக பல கோடி கைமாறியுள்ளது.
இன்று காலையில் டெல்லியில் பல இடங்களில் சி.பி.ஐ. சோதனை செய்தது. டெல்லி துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டிலும் சோதனை நடந்தது. அவரது மகன், மனைவி ஆகியோரின் மொபைல் லேப்டாப் கைபற்றி எடுத்துச் சென்ற னர். 16 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மனிஷ் சிசோடியா பெயர் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட் டுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here