டெல்லியில் இஸ்லாமிய பயங்கரவாதியான மொஹமத் யாசின் கைது

0
416

பயங்கரவாத செயல்களுக்கு ஹவாலா வழியில் நிதி திரட்டிக் கொடுத்து வந்த மொஹமத் யாசின் கைது.ஜம்மு & காஷ்மீர் மாநிலத்தைச் சேர்ந்த இத்தீவிரவாதி லாஷ்கர் இ தொய்பா & அல் பதர் பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு கொண்டவர்.டெல்லி பேருந்து நிலையத்தில் நின்று கொண்டிருந்த போது ஜம்மு & காஷ்மீர் & டெல்லி காவல்துறையினர் இணைந்து பிடித்தனர். அப்போது 10 லட்ச ரூபாய் யாசின் வசம் இருந்தது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here