போதைப்பொருள் பயன்படுத்திய ஷாநவாஸ் ஆயுதப்படைப் பணியில் இருந்தபோது கைது

0
328

நக்சலைட் ரஹானா ஃபாத்திமாவை சபரிமலைக்கு அழைத்துச் சென்ற ஷாநவாஸ் ஆயுதப்படைப் பணியில் இடுக்கியில் இருந்தபோது சோதனை செய்ததில் 3.4 கிராம் MDMA, கஞ்சா 20 கிராம் இருந்தது கண்டு பிடிக்கப்பட்டதால் ஷாநவாஸ் கைது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here