விநாயகர் சதுர்த்தியை கொண்டாடிய பிரதமர்.

0
536

விநாயகர் சதுர்த்தியை அன்று  டெல்லியில் உள்ள மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் இல்லத்திற்குச் சென்ற பிரதமர் நரேந்திர மோடிஅங்குள்ள  விநாயகர் சிலைக்கு பூஜை செய்தார்.விநாயகப் பெருமானின் ஆசீர்வாதம் எப்போதும் மக்களுக்கு  இருக்க வேண்டும் என்று பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here