அங்கீகாரம் பெறாத மதரஸாக்கள் ஆய்வு செய்ய உத்திரப்பிரதேச அரசு முடிவு.

0
413

அக்டோபர் 5 ஆம் தேதிக்குள் இந்த ஆய்வினை முடித்து அறிக்கை அளிக்க வேண்டுமென மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. மாணவர்கள், ஆசிரியர்கள் எண்ணிக்கை. கற்பிக்கப்படும் பாட ங்கள் எந்ததிட்டத்தின் படி உள்ளது. அரசு சாரா அமைப்புகளுடன் தொடர்பு உள்ளதா போன்ற தகவல்கள் திரட்டப்பட இருப்பதாக உ.பி. மாநில வக்ஃப் வாரிய அமைச்சர் தனிஷ் ஆஸாத் அன்சாரி தெரிவித்துள்ளார்.
                                                                                        -SadagopanNarayanan

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here