சர்வபள்ளி ராதாகிருஷ்ணன்

0
170

1. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் 5 செப்டம்பர் 1888 ஆம் ஆண்டு திருத்தணியில் ஏழை குடும்பத்தில் பிறந்தார்.

2. சுதந்திர இந்தியாவின் முதல் குடியரசுத் துணைத்தலைவர், இரண்டாவது குடியரசுத் தலைவர் மற்றும் சிறந்த தத்துவஞானி

3. சர்வபள்ளி இராதாகிருஷ்ணன் பிறந்தநாள் ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

4. தன் முதல் பணியினை சென்னை மாநில கல்லூரியில் துவங்கி, மைசூர், கொல்கத்தா, வாரணாசி, ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகங்களிலும் தத்துவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

5. பல்கலைக் கழக ஆணையத்தின் தலைவராக இருந்த அவர்
பல்கலைக்கழகங்களுக்கு மட்டுமன்றி பள்ளிக் கல்வியிலும் சிறப்பான கொள்கைகளை வகுத்ததில் முக்கியப் பங்கு அவருக்குண்டு.

6. இவர் “ஆசாரியர்” என்ற நிலைக்கு உயர்ந்ததின் முக்கிய காரணம், அவரால் மொழி பெயர்க்கப்பட்ட நூல்களான உபநிடதங்கள், பிரம்ம சூத்திரங்கள் மற்றும் பகவத் கீதை ஆகும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here