கத்தோலிக்க பாதிரி தாய் மதம் திரும்பினார்:

0
479

கோவா கத்தோலிக்க கிறிஸ்தவர்.400 வருட கத்தோலிக்கக் குடும்பப் பின்னணி. கத்தோலிக்க சர்ச் இல் பாதிரியாக இருந்த ஃபாதர் அந்தோனி ஃபர்னான்டஸ் ஶ்ரீ ராம கிருஷ்ணர் கோயிலில் நடந்த பொது நிகழ்ச்சியில் சனாதன தர்மப் பாதைக்குத் திரும்பினார்.

எனது வாழ்வில் மிக்க மகிழ்ச்சி தரும் நாள் இன்று. இனி மேல் எனக்கு சர்ச்சுடன் தொடர்பு ஏதும் கிடையாது என்று தெரிவித் துள்ளார்.

தகவல்: பேராசிரியர் பி.ஏ.வர்கீஸ் டிவிட்டர் பக்கத்தில் இருந்து:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here